Tag Archives: hindi movie news

பிர்சா முண்டா வரலாறை இயக்கும் பா.இரஞ்சித்

பா.இரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி படங்களை இயக்கியவர். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன் மூலம் பரியேறும் பெருமாள் எனும் வெற்றி படத்தை அளித்தவர். அவர் இப்பொழுது ஹிந்தியில் பிர்சா முண்டா என்கிற போராளியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருக்கிறார். பிர்சா முண்டா தனது இளம் வயதிலேயே கொரில்லா முறையில் வெள்ளையர்களை தாக்கி போராடியவர். அவர் தனது 25 வயதிலேயே உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி மெர்சல் படம் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான்?

விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவான படம் மெர்சல். வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆன இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் ரைட்ஸ் பெற்று எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ரீமேக்கை அட்லீயே எடுக்க இருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்க ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் ஷாருக்கான் தரப்பில் இதுவரை எந்த படமும் அவர் கமிட் செய்யவில்லை என கூறியுள்ளனர். தொடர்ந்து ஷாருக்கானுக்கு படங்கள் தோல்வி அடைந்ததால் அவர் சரியான கதைக்காக காத்திருப்பதாக தகவல் […]

பாலிவுட்டிற்கு செல்லும் கீர்த்தி சுரேஷ் – முத்த காட்சிக்கு ஓகே வா?

கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னனி நட்சத்திரம். அவர் நடித்த மஹாநதி அவருக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இப்பொழுது பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து கொண்டிருக்கிறார். அவர் பாலிவுட்டில் ஒரு படம் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன் அந்த படத்தின் கதாநாயகன் என்றும் படத்தை அமித் ஷர்மா இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிந்தி திரைப்படம் என்றாலே உதட்டோடு சேர்ந்த முத்தகாட்சி இயல்பாக இருக்கும். கவர்ச்சியை நம்பாத கீர்த்தி […]

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் வாழ்க்கை படமாகிறது

திரையுலகம் வாழ்க்கை வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை படங்களாக எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ரசிகர்களும் அதை பார்க்க ஆவலாக இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. இந்த மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் படம்தான் ஆனந்தி கோபால். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டருக்கே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் இயக்குநர் சமீர் விட்வன்.

ஹோமோ செக்ஸ்வலை ஆதரிக்க வேண்டும்-ரெஜினா

ரெஜினா கஸண்ட்ரா ஹிந்தியில் அவரது முதல் படம் ஏக் லடிகிகோ தேக்கா தோ ஐசா லகா. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதில் அவர் சோனம் கபூரின் காதலியாக நடிக்கிறார். அதை பற்றி பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், எனது நண்பர்கள் கூட ஹோமோ செக்ஸ்வல் விரும்புபவர்கள் அதனால் நான் அவர்களை ஒதுக்கவில்லை. அவர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது நமது கடமை. அதில் தவறு ஏதும் இல்லை என தெரிவித்திருக்கிறார். இது […]

முத்த காட்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லை- இப்படியும் ஒரு நடிகை

அம்ரிதா ராவ் பாலிவுட்டில் பிரபல நடிகை. அவர் நடித்து வெளிவந்துள்ள தாக்ரே வரலாறு படம் பெரிய வெற்றி அடைந்துள்ளது. ஆனால் அந்த படத்தில் நடித்த அம்ரித்தா ராவ் பெரிய படங்களில் நடிக்கும் வாய்பை மறுத்துள்ளார். என்ன காரணம் என்று அவரை கேட்டதற்கு, எனக்கு முத்தகாட்சிகள் நெருங்கி நடிக்கும் காட்சிகளில் உடன்பாடில்லை. அதனால் தான் என்னை தேடி வந்த பெரிய படங்களையும் மறுத்து இருக்கிறேன். இதனால் என் மார்கெட் போனால் கூட எனக்கு கவலை இல்லை. நான் இப்பொழுது […]

இணையதளத்தில் பரவும் முத்த காட்சி – அர்ஜுன் ரெட்டி ஹிந்தி.

அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர், கீரா அதானி நடிக்கின்றனர். இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆனது. அது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Inandoutcinema Scrolling cinema news