Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Hari

பிரபல இயக்குனருடன் 6வது முறையாக இணையும் நடிகர் சூரியா – விவரம்

நடிகர் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் சாமி 2 ஆகும். இயக்குனர் ஹரி எழுதி இயக்கிய இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் என்பவரால் தமீன்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபு, பாபி சிம்ஹா மற்றும் சூரி ஆகியோருடன் பெண் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தினுடைய ஒரு தொடர்ச்சியாகும். இந்த படத்தின் முதல் தோற்றம் […]

சாமி 2 படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் பாடிய மெட்ரோ ரெயில் பாடலின் உருவாக்க காணொளி வெளியீடு. காணொளி உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்னிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தேவி ஶ்ரீ பிராசாத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை […]
Inandoutcinema Scrolling cinema news