September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: hardik Pandya

இந்திய பவுலர்களை சமாளிக்கமுடியாமல் திணறும் இங்கிலாந்து அணி – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் மைதானத்தில் இன்று துவங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு […]

இங்கிலாந்தை 161 ரன்களில் சுருட்டி வலுவான நிலையில் உள்ள இந்திய அணி – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் நாளில் இந்திய அணி 6 விக்கட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய […]
Inandoutcinema Scrolling cinema news