September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: happy news for str fans simbu silambarasan

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வந்தார். அவர் படப்பிடிப்பில் சரியாக கலந்துகொள்வதில்லை என்ற […]
Inandoutcinema Scrolling cinema news