தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஹன்சிகா மொத்வனி ஆகும். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் திறன் உடையவர். அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. ஹன்சிகா மோட்வானி, முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் […]