Tag Archives: hansika 50th movie

ஹன்சிகாவின் அடுத்த டார்கெட்! -“பார்ட்னர்”

ஆதியும் மற்றும் ஹன்சிகா முதன்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘பார்ட்னர். இந்தப் படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஆர்.எப்.சி. கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.பி.கோலி தயாரித்து வருகிறார். மேலும் படத்தில் புதுமுக நடிகை பாலக் லல்வாணி நடிக்கிறார், இவர் ‘குப்பத்து ராஜா’ படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, ‘டைகர்’தங்கதுரை ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் பற்றி […]

நிச்சயமாக ஹன்சிகா ஒரு இளவரசி தான் என கூறும் பிரபலம் – விவரம் உள்ளே

ஹன்சிகா மோத்வானி நடித்த மஹா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இந்த போஸ்டர்கள் வைரல் ஆகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஹன்சிகா மோத்வானி என்ற பெயருக்கு முன் இளவரசி என்ற தலைப்பை, மிக உற்சாகத்துடன் போஸ்டரில் அறிமுகப்படுத்தியிருந்தார் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல். இது பற்றி இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் கூறியதாவது : நிச்சயமாக ஹன்சிகா ஒரு இளவரசி தான். ஒரு இளவரசியின் அடிப்படைக் கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை. இந்த ஹால்மார்க் குணங்கள் மூலம் […]

தனது படத்திற்காக நடிகர் தனுஷின் உதவியை நாடும் ஹன்சிகா – விவரம் உள்ளே

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஹன்சிகா மொத்வனி ஆகும். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் திறன் உடையவர். அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. ஹன்சிகா மோட்வானி, முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் […]
Inandoutcinema Scrolling cinema news