Tag Archives: h.vinoth

‘தல அஜித் 60’ படத்தின் இயக்குனர் – சோகத்தில் ரசிகர்கள்

நேர்கொண்ட பார்வை படத்தை தொடந்து தல அஜித் நடிக்கும் 60 படத்தை இயக்குனர் ஹச். வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியுள்ளது. நேர் கொண்ட பார்வை படபிடிப்பு முடிவந்த நிலையில், இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதை தொடந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு இயக்குனர் சிவா கதை எழுதி யுள்ளதாகவும் இக்கதை அவருக்காகவே எழுதிய கதை என்றும் தகவல் வெளியானது. இருப்பினும் அஜித் அடுத்த படத்தையும் ஹச் வினோத் இயக்குகிறார் என்ற தகவல் […]

தல படத்துக்கு நேர்கொண்ட பார்வை தலைப்பு ஏன்?

தல அஜித் குமார் விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குநர் வினோத்துடன் பிங்க் ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்திற்கு நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த தலைப்பு. பிங்க் படம் பார்த்தவர்கள் இந்த தலைப்பு சரியானதுதான் என்று கூறுகின்றனர். அந்த படத்தில் அஜித்தின் கேரக்டர் அதுதானாம். எதையும் நேர் கொண்ட பார்வையில் பார்த்து சரி எது தவறு எது என முடிவெடுக்கும் கதாபாத்திரம் என்பதால் இந்த தலைப்பு வைத்திருப்பதாக சினிமா […]

Thala Ajith in Hyderabad for Pink remake

Recent images on social media shows Thala Ajith in Hyderabad for the shoot of Thala 59 which is the Tamil remake of the hit Hindi film Pink. The actor is supposedly in Hyderabad for the next twenty days to shoot for his portions in the film. Other than the popular star, the film also features […]

தல 59 மற்றும் 60 படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் […]

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தல பட இயக்குனர் – இது போதும் சாமி!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.  இதற்கிடையில், விஸ்வாசம் படத்தின் 2ம் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி தல ரசிகர்களிடமே எதிர்மறையன விமர்சனங்களை பெற்றது. இதனால், அடுத்த உருப்படியான அப்டேட்டுக்காக தல ரசிகர்கள் […]

ஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து […]
Inandoutcinema Scrolling cinema news