Tag Archives: gv prakash

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்!!

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார்  நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.இவர்களுடன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் […]

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி !?

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார்  நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை , 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் […]

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம்!!

சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‛சிவப்பு மஞ்சள் பச்சை’ படம், கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பும் கிடைத்துள்ளது. குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. அடுத்து அவரது ‛100% காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில்’ போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து தனது புதிய பட அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார். அதில், தனது புதிய படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் […]

அடுத்தடுத்து வெளியான ஜி.வி.பிரகாஷ் பட அறிவிப்புகள்

ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். அந்த வகையில் அவர் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதையடுத்து, சசி இயக்கத்தில் அவர் நடித்து வரும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் பிரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. மாலை ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் இன்னொரு படமான ஐங்கரன் படத்தின் டக்கரு பார்வை என்று தொடங்கும் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஈட்டி படத்தை இயக்கிய ரவி […]

பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வாங்கிய ஜி.வி பிரகாஷ்

நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து கவனத்தை பெற்று வரும் ஜி.வி பிரகாஷ் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக ப்ரொவோக் இதழ் சிறந்த நடிகருக்கான விருதை ஜிவி – க்கு வழங்கியுள்ளது. சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில்  இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்  ஜி.வி […]

மீண்டும் உருவாகும் வெற்றி கூட்டணி :

வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை மையப்படுத்தி தயாராகி வரும் இந்த படம் மதுரையை பின்னணியாக கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் தனுஷ். ஆடுகளம் படத்திற்கு பிறகு வெற்றி மாறனுடன் கைக்கோர்த்துள்ள புதிய படம் இது. இப்படத்திற்கு இசையமைப்பாளரான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.

மகாத்மா மனிதர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜி வி பிரகாஷ்

இசையமைப்பாளராக அறிமுக ஆன ஜீ வி ஹீரோவாகி இப்போது தொடர்ச்சியாக படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார். தன்னை ஒரு நடிகனாக மட்டுமல்லாது சமூக சேவகனாக தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.  இவர் தற்போது மகாத்மா மனிதர்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட அவசர முடிவு அல்ல, மிக நீண்ட காலமாக எனக்குள் மிகவும் ஆழமாக இருந்த ஒரு விஷயம். நமது சினிமா துறையில் இருந்து பலர், இத்தகைய பிரமுகர்களை […]

உலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்!!

ஒவ்வொரு நாளும் தங்கள் பயணத்தில் அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, ஏமாற்றப்பட்ட உயிர்களின் வாழ்வில் ஒளியேற்றும் எழுதப்படாத கதையிலிருந்து நீங்காத பல ஹீரோக்கள் உள்ளனர். மகிழ்ச்சியின் ஒளியை பரப்புவது மனிதகுலத்தின் கடமை என்று அவர்கள் உணர்கிறார்கள், அவர்கள் புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல விஷயங்கள் அப்படியே புதைக்கப்பட முடியாது என்பதை காலம் மற்றும் அனுபவங்கள் உணர்த்தியிருக்கிறது. இது தான் அத்தகைய பிரமுகர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் காலம். இசையமைப்பாளர் மற்றும் […]
Page 1 of 41234 »
Inandoutcinema Scrolling cinema news