Tag Archives: gv prakash kumar

மகாத்மா மனிதர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜி வி பிரகாஷ்

இசையமைப்பாளராக அறிமுக ஆன ஜீ வி ஹீரோவாகி இப்போது தொடர்ச்சியாக படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார். தன்னை ஒரு நடிகனாக மட்டுமல்லாது சமூக சேவகனாக தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.  இவர் தற்போது மகாத்மா மனிதர்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட அவசர முடிவு அல்ல, மிக நீண்ட காலமாக எனக்குள் மிகவும் ஆழமாக இருந்த ஒரு விஷயம். நமது சினிமா துறையில் இருந்து பலர், இத்தகைய பிரமுகர்களை […]

உலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்!!

ஒவ்வொரு நாளும் தங்கள் பயணத்தில் அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, ஏமாற்றப்பட்ட உயிர்களின் வாழ்வில் ஒளியேற்றும் எழுதப்படாத கதையிலிருந்து நீங்காத பல ஹீரோக்கள் உள்ளனர். மகிழ்ச்சியின் ஒளியை பரப்புவது மனிதகுலத்தின் கடமை என்று அவர்கள் உணர்கிறார்கள், அவர்கள் புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல விஷயங்கள் அப்படியே புதைக்கப்பட முடியாது என்பதை காலம் மற்றும் அனுபவங்கள் உணர்த்தியிருக்கிறது. இது தான் அத்தகைய பிரமுகர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் காலம். இசையமைப்பாளர் மற்றும் […]

கட்சி அரசியலுக்குள் நுழைவதில் ஆர்வம் இப்போது இல்லை-நடிகர் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் அதிக சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியானது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். நான் இசையமைத்த நடித்த பெரும்பாலான கம்பெனிகளுடன் தொடர்ந்து பணிபுரிந்துள்ளேன். பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்தால் இந்த அளவிற்கு பணிபுரிந்து இருக்க முடியாது. தொடர்ந்து, சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படங்களுக்கு இசை அமைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது கட்சி அரசியலுக்குள் நுழைவதில் […]

Title Look Poster of G.V. Prakash’s next film

G. V. Prakash took to Twitter to share the Title Look of his next feature “Kadhalikka Yarumillai”. The film will have Raiza Wilson as the female lead and will be directed by debutant Kamal Prakash, who helmed the famous short film ‘Highway Kaadhali’. In his poster on Twitter, G.V. Prakash captioned the poster: Here goes […]

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க அனைவரும் ஆர்வம் காட்டி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன் அவர்கள் ரம்யாகிருஷ்ணனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை வெப் சீரியஸாக உருவாக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் விஜய் அவர்கள் நித்யாமேனனை வைத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இருக்கின்றனர். அதற்கு தலைவி என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வம் தாளமயம் – விமர்சனம்

தளபதி ரசிகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் குமார். மிருதங்க சக்கரவர்தியான நெடுமுடி வேணுவின் இசை மீது அவருக்கு வரும் காதல்; அவரையும் கர்நாடக சங்கீதத்தில் நம்பர் 1 ஆக வேண்டும் என தூண்டுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா, அதை அடைய அவருக்கு ஏற்படும் தடைகள் என்ன, இறுதியில் வெற்றி பெற்றாறா? இல்லையா என்பது கதை. ஒரு இசை மீது ஆர்வம் கொண்ட கலைஞனின் கதை. இசை மீது அவருக்கு உள்ள ஆர்வம், அதை கற்று கொள்ள அவர் படும் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news