Tag Archives: goutham menon

சென்சாருக்கு வந்து விட்டது கெளதம் மேனன் படம் – ரிலீஸ் தேதி?

கெளதம் மேனன் தனுஷ் இணைந்து உருவான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் பல பிரச்சனைகளால் முடியாமலே இருந்தது. இந்த படத்தை ரசிகர்கள் மறந்து விட்டார்கள் என கூட கூறலாம். இப்பொழுது அந்த படம் சென்சார் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது என்றும். படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளர் மதன் படத்தை சீக்கிரம் ரிலீஸ் […]

துல்கருடன் கைகோர்க்கும் கெளதம் மேனன் – காரணம்?

துல்கர் சல்மான் நடிக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தை புதுமுக டைரக்டர் இயக்குகிறார். இது துல்கர் சல்மானின் 25-வது படம் ஆகும். படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் முழுநீள கேரக்டர் ரோல் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் கதைகளை அழகாக எடுக்கும் கெளதம் மேனன் காதல் கதை என்பதால் தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்பலோவின் மர்மம் படமாகிறதா? ஜெயலலிதாவின் வரலாறு

இயக்குநர் கெளதம் மேனன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநர். அவர் இப்பொழுது படங்கள் மட்டும் இன்றி, வெப் சீரியஸ் இயக்குவதற்கும் தயாராகியுள்ளார். பிரபல வெப் நிறுவனத்திற்கு அவர் இயக்க இருக்கும் வெப் சீரியஸ் என்ன தெரியுமா? முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு. இதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இன்னும் சில பிரபலங்களும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெவின் வரலாறு என்றவுடன் நாம் பார்க்க நினைப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த அப்பலோவில் […]

சர்காருடன் நேரடியாக மோதும் நடிகர் தனுஷின் திரைப்படம் – விவரம் உள்ளே

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகும். இந்த படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் தொல்லை போய்க்கொண்டே இருந்தது. தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீடுவதற்க்கு படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தில் உள்ள மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் படம் எப்போது வெளியாகும் என […]

இணையத்தில் வைரலாகும் நரகாசூரன் படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தவர்தான் இயக்குனர் கார்த்திக் நரேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. துருவங்கள் பதினாறு படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் புதிய படம்தான், நரகாசூரன் ஆகும். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, மலையாள நடிகர் இந்திரஜித், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என […]
Inandoutcinema Scrolling cinema news