Tag Archives: gnanavel raja

ஞானவேல் ராஜாவால் சூர்யாவிற்கு வரும் பிரச்சனை – குடும்பத்திற்குள் குழப்பமா?

நடிகர் சூர்யா மற்றும் அவரது உறவினர் ஞானவேல்ராஜாவின் நிறுவனம் ஸ்டுடியோ கிரின். சூர்யா இந்த நிறுவனத்திற்கு பல படங்கள் நடித்து கொடுத்துள்ளார். இப்பொழுது சூரியா லைக்கா புரொடக்‌ஷனில் காப்பான் மற்றும் ட்ரீம் வாரியர்ஸில் என் ஜி கே படங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்ததாக சன் நிறுவனத்தில் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு ஞானவேல்ராஜா பிரச்சனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது நிறுவனம் கடன் பிரச்சனையில் இருப்பதாகவும் அதனால் சூர்யா தனது நிறுவனத்திற்குதான் அடுத்த படத்தை […]

பிரபு தேவாவை இயக்கவிருக்கும் பிரபல நடன இயக்குனர் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஞானவேல்ராஜா ஆகும். சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே இவரது தயாரிப்பு நிறுவனம் பெருபான்மை படங்களை தயாரித்து இருக்கிறது. கடைசியாக இவரது தயாரிப்பில் நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படம் வெளியாகியது. அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, தேள் என்ற படத்தை தயாரிக்கிறார். தூத்துக்குடி, மதுரை […]
Inandoutcinema Scrolling cinema news