Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Gift of Life Song

மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் ராஜா ரங்குஸ்கி படத்தின் பாடல் வெளியீடு. காணொளி உள்ளே

பர்மா, ஜாக்சன் துறை படங்களுக்கு பிறகு இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகிகொண்டிருக்கும் திரைப்படம்தான் ராஜா ரங்குஸ்கி. இப்படத்தில் மெட்ரோ சிரிஷ்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெயக்குமார், அனுபமா குமார், கல்லூரி வினோத், சத்யா என பல பேர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில், யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பாடலை சிம்பு பாடியதால் அந்த பாடல் […]
Inandoutcinema Scrolling cinema news