சென்னை: சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் சிவா. வேட்டையாடு விளையாடு படத்தில் “என்ன மணி என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என கமல் கேட்கும்போது “வேணாம் ராகவன்” என தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்டன் சிவா. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன் சிவா, கோலி சோடா 2 படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார். கமல்ஹாசன், விஜய், விக்ரம், சல்மான் கான், அக்ஷய் குமார் […]