Tag Archives: G V Prakash Kumar

நடிகை அதிதீ மேனனின் கள்ள காதல் லிஸ்டில் இருக்கும் பிரபலம்

அதிதீ மேனன் பட்டதாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமனவர். அவர் கள்ளகாதலனுடன் ஓடிவிட்டார் என அவரது கணவர் அபி சரவணன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு யார் யார் உடனெல்லாம் தொடர்பு இருந்தது என லிஸ்ட்டை வெளியிட்ட அபி சரவணன் அதில் ஜிவி பிரகாஷின் பெயரை குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது. அதாவது அதிதீயின் நண்பர் ஜிவி பிரகாஷுடன் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவருடன் பழகினார் எனவும் கூறுகிறார் அபி சரவணன். அதிதீ […]

ஜி.வி.பிரகாஷுடன் இணையும் பிக்பாஸ் ரைசா

பியார் பிரேமா காதல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா. அவர் தனி கதாநாகியாக நடிக்கும் ஆலிஸ் படத்தின் போஸ்டரும் ரசிகர்களை கவர்ந்தது. பல படங்களை கையில் வைத்திருக்கும் ரைசா அடுத்து ஒரு பிரபல ஹீரோவுடன் இணைந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் உடன் சேரும் ரைசா நடிக்கும் புது படத்தை ஆரா பிலிம்ஸ் தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி.பிரகாஷ் கவனித்து கொள்கிறார். படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். படம் […]

வாட்ச்மேன் புரமோ சாங்க்- யோகிபாபு, சாயிஷா கலக்கல் டான்ஸ்

வாட்ச்மேன் படம். ஜிவி.பிரகாஷ் சாயிஷா மற்றும் யோகிபாபு நடிக்கின்றனர். டைரக்டர் விஜய். இசை ஜிவி.பிரகாஷ் குமார். இந்த படத்தின் புரமோ சாங்க் வெளியாகியுள்ளது. புரமோ சாங்கில் காமெடி நடிகர் யோகிபாபு, ஜிவி.பிரகாஷ்குமார் மற்றும் சாயிஷா சாகல் கலக்கல் நடனம் ஆடியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு நீரவ் ஷா. படம் பிப்ரவர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது.
Inandoutcinema Scrolling cinema news