Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: fifa

இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி. நடையை கட்டிய பெல்ஜியம் அணி

ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டயில், லீக், நாக்-அவுட், மற்றும் கால் இறுதி சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரை இறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்றிரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள பிரான்ஸ் மற்றும் 3வது இடத்தில் உள்ள […]

உலக கோப்பை வரலாற்றில் 12 வருடங்களுக்கு பிறகு நடந்த ருசிகர நிகழ்வு. விவரம் உள்ளே

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. நாளை மறுதினம் நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டியை பொறுத்தவரை ஐரோப்பா, தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளே கோப்பையை மாறி மாறி வென்று வருகின்றன. இதுவரை 11 முறை ஐரோப்பிய நாடுகளும், 9 முறை தென்அமெரிக்க நாடுகளும் […]

24 வருடங்களுக்கு பின்னர் சுவீடன் அணிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. விவரம் உள்ளே

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று அரங்கேறிய 2–வது சுற்று ஆட்டத்தில் சுவீடன்–சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதல் ஆக்ரோ‌ஷமான பாணியை கடைபிடித்த இரு அணிகளும் மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டபடி இருந்தன. இருப்பினும் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை. பிற்பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினர். ஸ்விடன் வீரர் […]
Inandoutcinema Scrolling cinema news