September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: enthiran

மெர்சல் சாதனையை முறியடிக்க தவறிய ரஜினியின் 2.0 பட டீஸர் – விவரம் உள்ள

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று காலை 9 மணியளவில் ரிலீஸ் ஆனது. டீசர் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு […]

எந்திரன் பட சர்ச்சையால் அபராதம் செலுத்திய இயக்குனர் சங்கர் – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 180 கோடி பட்ஜெட்டில் கடந்த 2010-ல் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் எந்திரன் ஆகும். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் கதைக்கு உரிமை கோரி ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தன்னுடைய அனுமதி இல்லாமல் எந்திரன் படம் எடுத்ததால், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குனர் ஷங்கருக்கு […]
Inandoutcinema Scrolling cinema news