September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: dq25

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் தேசிங் பெரியசாமி

இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் திரைப்படம்தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் பல புதிய திறமையாளர்களை தேசிங் பெரியசாமி கொண்டு வந்திருக்கிறார். கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான மசாலா காஃபி, இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக வலம் வருகிறது. அவர்கள் தான் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஜோடியாக நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு இசையமைக்கிறார்கள். இது பற்றி இயக்குனர் தேசிங் பெரியசாமி […]
Inandoutcinema Scrolling cinema news