வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் படம் படத்துக்கு இருட்டு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.இசட். துரை ஆகும். அதற்குப் பிறகு சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் ஏமாலி படத்தை இயக்கினார். ஜெயமோகன் வசனம் எழுதிய இப்படம் பிப்ரவரி 2018-ல் வெளியானது. இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இன்னிலையில் சுந்தர்.சியை கதை […]