September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: director siva

கர்நாடகாவில் மாஸ் காட்டிய தல அஜித் – தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]

“விஸ்வாசம்” பர்ஸ்ட் லுக் வெளியானது – ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழையில் இயக்குனர் சிவா

சென்னை: சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் பர்ஸ் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று முன்பே தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் […]

விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை – விவரம் உள்ளே

சென்னை: அஜித் தற்போது விஸ்வாசம் படத்தின் சூட்டிங்கில் பிசியாக பணியாற்றி வருகிறார். இதன் படபிடிப்பு ஹைதிராபாத்தில் நடந்து வருகிறது. படம் பற்றிய தகவல்கள் அவ்வபோது லேசாக கசிந்து வருகிறது. மேலும், அஜித் சூட்டிங் செல்லும் புகைப்படங்களையும் அவரது ரசிகர்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், படம் தொடங்கப்பட்டு பெரிதாக எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில், இம்மாத இறுதியில் படத்தின் “முதல் லுக்” வெளியாகும் என்ற தெரியவந்துள்ளது. இதுகுறித்து,  சினிமா வட்டாரத்தில் […]
Inandoutcinema Scrolling cinema news