Tag Archives: director shankar

கைமாறுகிறதா கமலின் இந்தியன் 2?

இந்தியன் 2 படப்பிடிப்பு தற்பொழுது நடந்து வருகிறது. அதன் முதல் கட்ட படப்படிப்பு கமலின் சேனாதிபதி தோற்றம் சரியாக இல்லாததால் தள்ளி வைக்கப்பட்டது. இப்படி ஆரம்பிக்கும் பொழுதே பிரச்சனையில் இருந்த இந்தியன் 2 படத்திற்கு மற்றுமொரு பிரச்சனை உருவாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இயக்குநர் ஷங்கரிடம் மொத்த பட்ஜெட்டை கேட்டுள்ளனர். அதற்கு காரணம் 2.0 வில் அவர்களுக்கு உண்டான நஷ்டம். ஆனால் சங்கர் அதற்கு மவுனம் சாதிப்பதாக கூறப்படுகிறது. இதனால் படம் கைமாறா […]

நவாசுதின் சித்திக்கின் ஆசை நிறைவேறுமா? சங்கர் சார் கொஞ்சம் யோசிங்க…

நவாசுதீன் சித்திக் ஹிந்தி சினி உலகில் தனக்கு என்று வரலாற்றை உருவாக்கியவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் பேட்ட யில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருக்கிறதாம். அதாவது உலக நாயகன் கலுடன் நடிக்க வேண்டுமாம். இரு சிறந்த நடிகர்களை ஒரு படத்தில் பார்க்க நமக்கும் ஆசைதான். ஆனால் அந்த வாய்ப்பு நடக்குமா? ஏனென்றால் கமலின் கடைசி படம் இந்தியன் 2. இதை விட்டால் நவாசுதினின் ஆசை நிறைவேறாமலே போய்விடும். […]

இந்தியன் 2 வில் இந்த நடிகரா? – சங்கரின் சீக்ரெட்

இந்தியன் 2 கமல்ஹாசன் நடிக்கும் கடைசி படம். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் லிஸ்ட் உயர்ந்து கொண்டே செல்கிறது. படத்தில் காஜல் அகர்வால் மற்றும் சித்தார்த் நடிக்கின்றனர். பாலிவுட் ஹீரோக்கள் அபிஷேக் பச்சனா இல்லை அக்‌ஷய் குமாரா என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் இப்பொழுது மற்றுமொரு பிரபல நடிகர் தேர்வாகியுள்ளார் என்று செய்திகள் வருகிறது. நடிகர் ஆர்யாதான் அது. நடிகர் ஆர்யா ஒரு காதல் மன்னன். அவருக்கு இந்த படத்தில் எந்த மாதிரியான ரோலாக […]

8 நாடுகளுக்கு செல்லும் இந்தியன் – 2

கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கியது. சிம்புவிற்கு பதில் படத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்தது. இந்த படத்தில் காஜல் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். சங்கர் என்றாலே நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பிரமாண்டம். அதை உறுதி செய்யும் வகையில் 8 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் சங்கர் அவர்கள். படம் முழுக்க முழுக்க இலஞ்சத்தை ஒழிப்பது என்பது நாம் அறிந்த […]

இந்தியன் – 2 கமலின் கடைசி படம் – ஒரு பார்வை

இந்தியன் 2 கமல்ஹாசனின் கடைசி படம். சங்கரின் 14 வது படம். படம் இன்று ஆரம்பிக்கபடுகிறது. இதுவரை நாம் இந்தியன் 2 வை பற்றி கேட்டறிந்தது என்ன? கமல்ஹாசன் இது தான் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். சிம்பு இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படத்திலிருந்து விலகியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் களரி கற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. படத்திற்கு இசை அனிருத். […]

இயக்குநர் சங்கருடன் இணையும் சிம்பு?

இயக்குநர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படைப்பு இந்தியன் 2 . கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு பிரபலம் இணைய இருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. அது வேறு யாரும் இல்லை நம் சிம்புதான். சங்கர் அவர்களின் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது வதந்தியாக கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசினாலும், சிம்பு அவர்கள் சங்கர் படத்தில் நடித்தால் அவரின் மார்கெட் வேறு ஒரு தளத்திற்கு அவரை அழைத்து செல்லும் என சிம்பு ரசிகர்கள் சொல்கின்றனர். […]

இந்தியன்-2வுக்காக பாரிஸ் செல்லும் காஜல் அகர்வால்

சென்னை: 2.0 படத்துக்கு பிறகு இயக்குனர் சங்கர் இதியன் படத்தின் 2ம் பாகத்தை இந்தியன்-2வாக எடுக்கவுள்ளார். இந்தியன்-2 படத்தை சங்கர் எடுப்பதாக தகவல் வெளியானதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் கமல் நடிக்கும் வயதான தோற்றத்திற்கு மேக்கப் போட்டு, டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் கமல் தலைமுடி, உடல்மொழி என முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறியிருந்தார் என்று இயக்குனர் சங்கர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு பாரிஸில் வைத்து […]

எஸ்.எ சந்திரசேகர் பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் ஷங்கர் ஆகும். இவரது இயக்கத்தில் சில நாட்கள் முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த ருசிகர தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது : டி.எம்.இ. படிச்சி முடிச்சிட்டு, ஒரு பேக்டரில வேலைக்குப் போயிக்கிட்டிருந்தேன். நல்லவேளையா ஸ்டிரைக் நடந்து பேக்டரியை மூடிட்டாங்க. எனக்கோ சினிமாவுக்குள்ளே […]

ரஜினியின் 2.0 படம் வெளியாவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இதுதவிர எந்திரன் […]

முன் பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் அணைத்து பதிவு சீட்டும் விற்று தீர்ந்த 2.0 திரைப்படம் – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இதுதவிர எந்திரன் படத்தில் சனா கதாபாத்திரத்தில் நடித்த, ஐஸ்வர்யா ராயும் சிறப்பு […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news