Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: director mohan raja

இவைதான் நமது வெற்றிக்கான வழியை அடையாளம் காண உதவுகின்றன – மோகன் ராஜா

ஒன்ஸ் அப்பான் அன் ஐஏஎஸ் எக்ஸாம் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள ஒடிசி புக் செண்டரில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் சமூக அக்கறை மிகுந்த படங்களுக்காக அறியப்பட்ட இயக்குனர் மோகன்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். விழா மேடையில் கலந்துக்கொண்டு இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது : டாக்டர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் எழுதியிருக்கும் இந்த புத்தகம் நம்மை ஊக்கப்படுத்தக் […]
Inandoutcinema Scrolling cinema news