Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Director H.Vinoth

ஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து […]

அமிதாப் படத்தில் நடிக்கும் தல அஜித், இசை யுவன் – அடடே

சென்னை: அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படபிடிப்புக்காக படக்குழுவினர் இன்று ஹைதிராபாத் செல்கின்றனர். அங்கு ஒரு மாதம் படபிடிப்பு நடக்கிறது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். “விஸ்வாசம்” படம் முடிந்த கையுடன் தல அஜித் அடுத்து “சதுரங்கவேட்டை” இயக்குனர் H.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இது, ஹிந்தியில் […]
Inandoutcinema Scrolling cinema news