Tag Archives: director cheran

ஆட்டோகிராப் 2 தயாராகிறதா?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன், 91 நாட்களுக்குப்பின் வெளியேறினார். அதையடுத்து தனது டுவிட்டரில், ‛‛தலைவணங்கி நிற்கிறேன். 91 நாட்களாக எனது பிக்பாஸ் பணத்தை சரியாக புரிந்து கொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவரான ஏற்றதில் மகிழ்ச்சி” என பதிவிட்டிருந்தார். சேரனின் இந்த பதிவிற்கு லைக்குகள் […]

பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

அண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அது திரைப்படத்திற்காக கற்பனையாக எழுதப்பட்ட கதை, அதற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதையும் தாண்டி மக்கள் அவருக்காக பரிதாபப் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அந்தப் படங்களின் வெற்றியே அதற்கு சாட்சி. ஒரு படத்தில் அவர் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி. திரையரங்கில் […]

சேரன் சார் நாங்க ஆல் ரெடி ஸ்டார்ட் பன்னிட்டோம்!

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதித்துள்ள தடைக்கு மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், திரைப்பட இயக்குனரும் நடிகருமான சேரன் டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பிளஸ்டி பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இனிமேல் எனது வாழ்க்கையில் பிளாஸ்டி பொருட்களை பனபடுத்த மாட்டேன் என்று உறுதி மொழி ஏற்கிறேன். அதே போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பிளாஸ்டி பொருட்களை தவிற்பதன் மூலம் இந்த மண்ணின் வலத்தை […]

நீங்க திருந்தமாட்டிங்கனு நெனைக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான விஜய் சேதுபதி

சேரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, நடிக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு வெளியிட்டு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். விழா முடிந்து வெளியே வந்த விஜய்சேதுபதியிடம், திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இதுதான் என்று […]

விஜய் சேதுபதி வெளியிட்ட சேரன் படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே

பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சேரன், தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது இயக்கத்தில் உருவாகிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். பிரிவோம் சந்திப்போம், ஆடும் கூத்து, ராமன் தேசிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல் என பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து சர்வானந்த், நித்யா […]

படம் முடித்துவிட்டேன், டிசம்பரில் முறையாக அறிவிப்பேன்! – இயக்குனர் சேரன்

இயக்குனர் சேரன் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் யாருக்கும் சொல்லி தெரியவேண்டிய தேவை இருக்காது. 1997ம் ஆண்டு பாரதி கண்ணமா தொடங்கி, பொற்காலம் (1997),  வெற்றிக்கொடிகட்டு (2000), பாண்டவர் பூமி (2001), ஆட்டோ கிராப் (2004), தவமாய் தவமிருந்து (2005) என இவரின் படைப்புகள் ஒவ்வொறும் ரத்தினக்கள். 2000 தொடக்கத்தில் இயக்குனர்கள் நடிகர்களாக மாறிகொண்டிருந்த காலத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கின் சொல்ல மறந்த கதை (2002) படம் மூலம் நடிகர் ஆனா. அதன் பிறகு அவர் இயக்கி […]
Inandoutcinema Scrolling cinema news