Tag Archives: director anand shankar

காதலியை கரம்பிடித்த இருமுகன் இயக்குநர்…

அரிமா நம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த சங்கர். ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநரான இவர் தற்போதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபுவை வைத்து இவர் இயக்கிய அரிமா நம்பி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து விக்ரம் மற்றும் நயன்தாராவை வைத்து இருமுகன் என்றொரு படத்தை இயக்கிநார். இது மிகப்பெரிய ஹிட் அடித்து, முக்கியமான புதுமுக இயக்குநர்கள் லிஸ்டில் இவர் சேர்ந்தார். இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் சங்கர் திவ்யா ஜீவானந்தம் […]

நெறியாளராக (VJ) மாறிய விஜய் மகன் சஞ்சய் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார். சமீபத்தில் ஜங்ஷன் என்ற குறும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்திருந்தார். […]
Inandoutcinema Scrolling cinema news