Tag Archives: Dhoni

ஓய்வு எப்போது? அறிக்கையை வெளியிட்ட தல டோனி!!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியின் செயல்பாடுகளும், ஆட்டத் திறன்களும் விமர்சனத்திற்குள்ளாகின. தோனி ஓய்வு பெறப் போவதாகவும், இந்த உலகக்கோப்பைத் தொடர் தான் அவர் விளையாடும் கடைசித் தொடராக இருக்கக் கூடும் எனவும் தகவல்கள் பரவின. இலங்கைக்கு எதிராக இந்திய அணி இன்று விளையாடும் போட்டிக்குப் பின்னர், தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓய்வு முடிவு தொடர்பாக பேசியுள்ள தோனி, தான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது […]

கிரிக்கெட் போட்டிலிருந்து ஓய்வு பெற நினைக்கும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், சிறு வயதில் இருந்து ஓவியராக வேண்டும் என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார், நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டதாகவும், ஓவியம் வரைவதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தான் வரைந்ததில் தனக்கு பிடித்த சில ஓவியங்களையும் அவர் காட்டி உள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி ஓய்வை அறிவிக்க கூடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த வீடியோவில் அதனை சூசகமாக […]

களத்தில் தோனி செயல் குறித்து-குல்தீப் யாதவ் விமர்சனம்

கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழா ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனியின் களச் செயல்பாடுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், களத்தில் தோனி பொதுவாக அதிகம் பேசமாட்டார் எனவும், ஏதாவது கூற விரும்பினால் மட்டுமே ஓவர்களுக்கு இடையே வந்து பேசுவார் எனவும் தெரிவித்தார். களத்தில் தோனி எடுக்கும் பல முடிவுகள் தவறு எனத் தெரிந்தபோதும், அதை அவரிடம் சுட்டிக்காட்ட முடியாத சூழல் நிலவியதாகவும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டம் இருந்தால் தான் உலகக்கோப்பை !! – கபில் தேவ்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணியில் இளைய வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவை சரிசமமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன், கோலியும், தோனியும் அணியில் உள்ளதாக கபில் தேவ் கூறினார். மேலும், கோலியும், தோனியும் இந்திய அணியின் வெற்றிக்காக நிறையவே உழைத்திருப்பதாக தெரிவித்த அவர், உலகக்கோப்பை அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். […]

ப்ராவோக்கு கேப் அணிய கற்று கொடுக்கும் டோனியின் மகள் ஜிவா – வைரல் வீடியோ

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 2019 ஆண்டிற்க்கான 12வது தொடர் துவங்கி தற்போது கோலாகலமாக நடக்கிறது. டோனி மகளுக்கு உலக முழுவதும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தனது அப்பாவை உற்சாகபடுத்த மைதானத்திற்கு வந்தார்கள். மேலும் ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தின் நடுவில் ப்ராவோக்கு கேப் அணிவதை பற்றி கற்று கொடுத்த சுட்டித்தனமான வீடியோ தற்போது சமூக […]

தரையில் படுத்து தூங்கிய டோனி! வைரல் ஆகும் புகைப்படம்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் வெற்றி வாகை சூடியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டை’ என மீண்டும் நீருபித்தார் தோனி. அதைத்தொடந்து நாளை நடக்கவிருக்கும் போட்டிக்காக சென்னை அணி ராஜஸ்தான் பயணத்திற்குத் தயாரானார்கள்,இன்று காலையில் விமான நிலையம் வந்த தோனி, ஃப்ளைட் ஏற நேரம் இருந்ததால் வழக்கம்போல தரையில் படுத்துவிட்டார். நேற்று மேட்ச் முடியவே லேட் நைட் ஆனதால், டயர்டில் படுத்துவிட்டார் […]

‘எங்க தல டோனி’ வேற லெவல் ! சந்தோஷத்தில் ரசிகர்கள்! குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவின் ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 2019 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது கோலாகலமகா நடந்து வருகிறது. இதில் நேற்று மும்பையில் நடந்த சென்னை மற்றும் மும்பை அணிக்கான தொடரில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்றைய ஆட்டத்திற்கு பின் தோனியை பார்க்க, மும்பை வான்கடே மைதானத்தில் மூதாட்டி காத்திருந்தார். இதைக்கேள்விப்படு தோனி உடனே சென்று சந்தித்து. பின் அவருடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த […]

சென்னை அரங்கத்தை அதிரவைத்த டோனியின் மகள் ஜிவா! கொண்டதில் ரசிகர்கள்…

நேற்று சென்னையில் நடைபெற்ற சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்., தொடரின் போது தோனியின் செல்ல மகள் ஜிவா தமிழ் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை கடந்த மாதம் தொடங்கிய (ஐ.பி.எல்.,) தொடர் கோலாகலம் நடந்துகொண்டு இருக்கிறது. இது சென்னையில் நடக்கும் 12வது ஐ.பி.எல் தொடர். இந்நிலையில் சென்னையில் நடந்த நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை சூப்பர் […]

சென்னை ஆணிக்கு அடுத்த வெற்றி ! ஆட்டத்தில் அசத்திய CSK!

சென்னை மற்றும் டெல்லி அணிக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வென்றது. டெல்லி அணி, டாஸ் வென்ற முதலில் பேட் செய்தது, 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது .இதில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து தொடரின் தனது இரண்டாவது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் அதிகபச்சமாக […]

கலைகட்டும் கலெக்சன் ! ஐ பி எல் போட்டிக்கான டிக்கெட்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய ஐபில் திருவிழா கடந்த மார்ச் 23ஆம் தொடங்கி கோலகலமாக நடைபெற்றகொண்டு இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது, அதில் டோனி தலைமையிலான சென்னை CSK அணி அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து வரும் மார்ச் 31ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள தொடரில் சென்னை சிஸ்கே அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.45 மணி […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news