Tags : Dhanush

cinema hollywood cinema

தயாரிப்பாளராக மாறிய தனுஷ் பட நடிகை நடிகை!

பாலிவுட்டில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை டாப்சி கைவசம் ‘சபாஷ் மிது’, ‘ராஷ்மி ராக்கெட்’, ‘டூபாரா’, ‘லூப் லபேடா’ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவை அடுத்தடுத்து விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் நடிகை டாப்சி புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ என பெயரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக, நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். எனது பதினொரு வருட […]Read More

cinema Latest News News Tamil cinema

‘#நானேவருவேன்’ புது தலைப்பு இதுதான்… #செல்வராகவன் செய்த மாற்றம்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படம், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம், ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். இதில் செல்வராகவன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் […]Read More

cinema Latest News News Tamil cinema

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ‘ஜகமே தந்திரம்’ பட நாயகி!

கடந்த ஆண்டு வெளியான விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம், ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியாது. தற்போது, மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். முதன்மை கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி […]Read More

cinema Gossip Indian cinema Latest News News

ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ் ?ஏன் தெரியுமா !

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ரஸோ பிரதர்ஸ் இயக்கும் தி க்ரே மேன் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சென்ற தனுஷ் தொடர்ந்து க்ரேமேன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். தனுஷின் அடுத்த படமான ‘D43’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே ஒரு சில கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

அமெரிக்க ரசிகருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி…தீயாய் பரவும் போட்டோஸ்!

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.  இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ரஜினிகாந்த் வெளியே வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது மீண்டும் அமெரிக்காவில் உள்ள ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினியுடன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

’’நானே வருவேன்’’… தனுஷ் பட முக்கிய அப்டேட்!!

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமேதந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.   ஏற்கனவே நடிகர் தனுஷ் தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றி வருவதாகவும்  அவர் இந்தியா திரும்பியதும் நானேவருவேன் பட ஷூட்டிங் தொடங்கும் என இயக்குநர் […]Read More

cinema Latest News News Tamil cinema

’’சூப்பர் டா தம்பி!!’’ நடிகர் தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குநர்கள்…

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் ஏற்கனவே தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அவருடைய கால்ஷீட் 2023 ஆம் ஆண்டு வரை நிரம்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.  தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். மேலும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி […]Read More

cinema Latest News News Tamil cinema

‘ 190 நாடு 17 மொழி ‘ பிரம்மாண்ட வெளியீட்டில் ஜகமே தந்திரம்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகிறது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன்.  2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !