Tag Archives: dhanush

தனுஷின் அசுரன் நாவலை மையமாக கொண்டதா?

தனுஷ் நடிக்கும் படம் அசுரன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு ஜனவி 26 அன்று ஆரம்பிக்கப் பட்டது. படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஒரு நாவலை தழுவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “வெக்கை” என்னும் நாவல் தான் அது. நில அபகரிப்பை தடுத்து நிறுத்தும் ஒருவனின் கதைதான் வெக்கை. இந்த கதையை மையமாக கொண்டு படம் உருவாகிறது என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தனுஷின் அசுரன் படம் ஷுட்டிங் ஆரம்பம் எப்பொழுது?

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெற்றி பெற்ற படம் வட சென்னை. இதை தொடர்ந்து வட சென்னை-2 ஆரம்பிக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன் அசுரன் படத்திற்கு பிறகுதான் வட சென்னை-2 என்று கூறினார். அதுபோல அசுரனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வந்தது. படப்பிடிப்பு எப்பொழுது என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். கலைபுலி தானு தயாரிப்பில் உருவாகவுள்ள அசுரனின் படப்பிடிப்பு குடியரசு தினத்தன்று ஆரம்பிக்கபடும் […]

தனுஷை பாராட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை திவ்யா

தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. வாரணம் ஆயிரம் படத்திலும் அவர் நடித்திருந்தார். பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் குதித்தார். கர்நாடக மாநிலத்தில் எம்பி யாக இருந்தவர். அவர் தனுஷின் ரவுடி பேபி பெரிய ஹிட் ஆனதுக்கு வாழ்துக்கள் தெரிவித்திருந்தார். அதை பார்த்த கன்னட ரசிகர்கள் நமது மொழியில் பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் மற்றும் யஜமனா படத்தை பாராட்டாமல் தமிழ் படத்தை பாராட்டுவதற்கு கண்டணம் தெரிவித்திருக்கின்றனர். அதோடு மட்டும் அல்லாமல் ஓட்டு கேட்க […]

தனூஷ் வெளியிட்ட படம்!

வட சென்னை படத்துக்கு பிறகு தனூஷ் – வெற்றிமாறன் இணைந்துள்ள படம் ‘அசூரன்’. ‘வேட்கை’ என்ற தமிழ் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளது. வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி தானு தயாரிக்கிறார். அசூரன் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் தனூஷ் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கிறார். அதற்காக அவர் சமீபத்தில் முடிவெட்டிகொண்டு கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த புகைபடத்தை […]

Maari 2 – Rowdy Baby Video Song| Dhanush, Sai Pallavi | Yuvan Shankar Raja | Balaji Mohan

Watch Maari 2 Movie Rowdy Baby Full Video Song | Dhanush, Sai Pallavi | Yuvan Shankar Raja | Balaji Mohan ...

தனுஷின் புத்தாண்டு ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சி

தனுஷ் இந்த வருடம் அவரது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை கமிட் செய்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி ஏற்கனவே ஒரு படத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனுஷ் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இரண்டு படங்கள் கமிட் ஆகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி உள்ளது. அதிலும் ஒரு படம் ராட்சசன் இயக்குநர் ராம் குமாருடன். மற்றொரு படம் துரை செந்தில் குமார் கொடி படத்தின் இயக்குநர். இந்த ஆண்டு […]

தனுஷ் இயக்கும் படத்திற்கு பிரச்சனை?

நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கும் புதிய படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் கூறப்பட்டது. இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளரிடம் போதிய பணம் இல்லாததால் படப்பிடிப்பு நிறுத்த பட்டுள்ளதாகவும், படம் மீண்டும் தொடருமா என்ற கேள்வி இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் யார்?

டிசம்பர் 21 வெளிவந்துள்ள தமிழ் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் முதல் இடம் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மாரி-2, அடங்கமறு, கனா மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் அனைத்திற்கும் போதிய தியேட்டர்கள் இல்லை. அதனால் சில படங்கள் ஷோ கணக்கில் தியேட்டர்கள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மூன்றுநாள் வசூலில் மாரி-2 முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து ஜெயம் ரவியின் அடங்கமறு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற படங்கள் […]

இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு

வடசென்னை படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷ் குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் […]
Page 2 of 6«12345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news