Tag Archives: dhanush

தனூஷ் வெளியிட்ட படம்!

வட சென்னை படத்துக்கு பிறகு தனூஷ் – வெற்றிமாறன் இணைந்துள்ள படம் ‘அசூரன்’. ‘வேட்கை’ என்ற தமிழ் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளது. வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி தானு தயாரிக்கிறார். அசூரன் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் தனூஷ் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கிறார். அதற்காக அவர் சமீபத்தில் முடிவெட்டிகொண்டு கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த புகைபடத்தை […]

Maari 2 – Rowdy Baby Video Song| Dhanush, Sai Pallavi | Yuvan Shankar Raja | Balaji Mohan

Watch Maari 2 Movie Rowdy Baby Full Video Song | Dhanush, Sai Pallavi | Yuvan Shankar Raja | Balaji Mohan ...

தனுஷின் புத்தாண்டு ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சி

தனுஷ் இந்த வருடம் அவரது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை கமிட் செய்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி ஏற்கனவே ஒரு படத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனுஷ் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இரண்டு படங்கள் கமிட் ஆகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி உள்ளது. அதிலும் ஒரு படம் ராட்சசன் இயக்குநர் ராம் குமாருடன். மற்றொரு படம் துரை செந்தில் குமார் கொடி படத்தின் இயக்குநர். இந்த ஆண்டு […]

தனுஷ் இயக்கும் படத்திற்கு பிரச்சனை?

நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கும் புதிய படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் கூறப்பட்டது. இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளரிடம் போதிய பணம் இல்லாததால் படப்பிடிப்பு நிறுத்த பட்டுள்ளதாகவும், படம் மீண்டும் தொடருமா என்ற கேள்வி இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் யார்?

டிசம்பர் 21 வெளிவந்துள்ள தமிழ் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் முதல் இடம் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மாரி-2, அடங்கமறு, கனா மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் அனைத்திற்கும் போதிய தியேட்டர்கள் இல்லை. அதனால் சில படங்கள் ஷோ கணக்கில் தியேட்டர்கள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மூன்றுநாள் வசூலில் மாரி-2 முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து ஜெயம் ரவியின் அடங்கமறு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற படங்கள் […]

இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு

வடசென்னை படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷ் குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் […]

Maari 2 Public & Celebrities Review ..

Maari 2 Public Review and Expectation | Dhanush | Sai Pallavi | Balaji Mohan | Yuvan Shankar Raja ..

தென்னிந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள நடிகர் தனூஷ் – எதில் தெரியுமா?

துள்ளுவதோ இளமை படத்தில் விடலைப்பய்யனாக ஆறிமுகமாகி இன்று ஹாலிவுட் சினிமாவரை சென்றுள்ளவர் நடிகர் தனூஷ். கோலிவுட் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தனூஷ் 3 தேசிய விருது பெற்றுள்ளார் அதில் 2 காக்கா முட்டை மற்றும் விசாரணை படங்களை தயாரித்தற்காக பெற்றவையாகும். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடல் வசனம் என்று சினிமாவில் உள்ள பல துறைகளையும் கற்றுத்தேர்ந்தவர். இந்நிலையில், சமூக வலைத்தளமான […]

PUBLIC OPINION 2018: ரஜினி, விஜய், அஜித், விஜய்சேதுபதி, சிம்பு, தனுஷ், விக்ரம் ..யார் கெத்து?

The Best Actor & Actress Of The Year 2018! விஜய் ரசிகர்களை விஜய் சேதுபதி கைப்பற்றிவிட்டாரா ? ! Watch this public opinion for year end 2018! Please comment who was your favourite stars of the year 2018!? ..
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news