Tag Archives: dha dha 87 movie

மீண்டும் வாரத்திற்கு 7 படங்கள் ரிலீஸ் எங்கே விஷால்?

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால். தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டுவர நினைத்தார். ஆனால் அது வெறும் கற்பனையாகவே இருந்து வருகிறது. காரணம் அவருக்கு அவரது சங்கத்திலேயே மதிப்பு இல்லை. அவர் செயல்பாடு யாருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு ஒரு பெரிய ஹீரோ படம் இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடு போட்டிருந்தார். அந்த கட்டுப்பாட்டை தனுஷ் உடைத்தார். அதிலிருந்து படங்கள் எக்கசக்கமாக வாரம் வாரம் ரிலீஸ் ஆகின்றன. இல்லை […]
Inandoutcinema Scrolling cinema news