Tag Archives: darbar

தர்பார் படத்தில் ஹிந்தி வில்லன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இயக்குநர் முருகதாஸ். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு வில்லன் யார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதீக் பார்பர் இந்த படத்தின் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பாகி-2 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 167 ‘தர்பார்’ படத்தின் பூஜை! இன்று முதல் படப்பிடிப்பு!!

இயக்குநர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில் இதற்காக போட் டோஷூட்ம் செய்யப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் இணை யதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்து வைரல் ஆனது. இந்தநிலையில் படத்திற்க்கான பூஜை நேற்று மும்பையில் நடை பெற்றது. […]

ட்விட்டரியை அதிர வைக்கும் ‘ஹாஸ்டேக்’ – திணறும் இணையதளம்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 167வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயர்சூட்டு உள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் தான் ‘தர்பார்’. இப்படத்திற்கான 167 படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்தது. இதற்காக ரஜினியை வைத்து போட்டோஷூட் செய்தது அதில் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா நிறுவனம்’ இன்று காலை 8.30 மணிக்கு […]

தலைவர் 167 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – ‘தர்பார்’

இயக்குநர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில் இதற்காக போட் டோஷூட்ம் செய்யப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் இணை யதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்து வைரல் ஆனது. இன்று காலை 8.30 மணிக்கு முதல் பார்வை […]
Inandoutcinema Scrolling cinema news