Tag Archives: darbar poojai

ரசிகர்களின் செயலால் அதிர்ச்சி அடைந்த தர்பார் படக்குழு

தர்பார் ரஜினி காந்த் நடிக்கும் 166வது படம். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. தற்போது, இப்படபிடிப்பிடில் இருந்து ஒரு காட்சி லீக்காகி வைரலாகி வருகிறது. போலீஸ் வாகனத்தில் இருந்து ரஜினி இறங்கி நடந்து வரும் காட்சி வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும், […]

தர்பார் படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா!?

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னையில் இருக்கிறார். இந்த மாத இறுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருக்கிறது. இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு […]

ரசிகர்களின் செயல்களினால் நொந்து போன தர்பார் படக்குழு

தர்பார் படப்பிடிப்பு தொடங்கி ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில், தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்பார் படப்பிடிப்பு மும்பையிலுள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று படக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால், பார்வையாளர்கள் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதையும் […]

இணையதளத்தை கலக்கும் தர்பார் படத்தில் ஷூட்டிங் ஸ்டில்ஸ்

நேற்று மும்பையில் நடைபெற்ற தர்பார் படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் புகைப்படங்கள். இப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தலைவர் 167 ‘தர்பார்’ படத்தின் பூஜை! இன்று முதல் படப்பிடிப்பு!!

இயக்குநர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில் இதற்காக போட் டோஷூட்ம் செய்யப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் இணை யதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்து வைரல் ஆனது. இந்தநிலையில் படத்திற்க்கான பூஜை நேற்று மும்பையில் நடை பெற்றது. […]
Inandoutcinema Scrolling cinema news