September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: cricket

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய அணி – அரை சதமடித்த தவான்

துபாய் மற்றும் அபுதாபியில் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் […]

விராட் கோலி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது – சர்ப்ராஸ் அகமது

துபாய் மற்றும் அபுதாபியில் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இலங்கை அணி 2 தோல்விகளை சந்தித்து இந்த தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இன்று இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங் அணியை சந்திக்கிறது. அடுத்த […]

இசை வெளியிட்டு விழாவிற்கு, பிரபல விளையாட்டு வீராங்கனையை அழைத்த சிவகார்த்திகேயன் – விவரம் உள்ளே

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து, இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னிலையில் அறிமுக இயக்குநர் அருண்ராஜா […]

இங்கிலாந்து அணிக்கு பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்த இந்திய அணி விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் நாளில் இந்திய அணி 6 விக்கட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய […]

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம். சோகத்தில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான அஜித் வடேகர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 77. அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். பத்ம ஸ்ரீ, வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு, பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது பற்றி முன்னாள் […]

தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி. சோகத்தில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதில் விராட் கோலி சதமடித்தது மட்டுமே ஆறுதலான விடயம் ஆகும். அந்த போட்டியில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் தெண்டுல்கருக்கு (2011-ம் ஆண்டு) பிறகு டெஸ்ட் […]

நடிகை அமலா பாலுடன் நடிக்கவிருக்கும் கிரிக்கெட் பிரபலம் – விவரம் உள்ளே

ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி மனிதன் வரை அறிந்த பிரபலமாக உருவெடுத்தவர்தான் சமீர் கோச்சார் ஆகும். தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹாத் சே ஹாத் மிலா என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது NETFLIX வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ஜனத், ஹவுஸ்ஃபுல் 3 போன்ற […]

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது ஒரு நாள் போட்டி. குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து அணி.

இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒரு நாள் போட்டி சிறிது நேரத்திற்கு முன்னதாக துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கை […]

குல்தீப் குழலில் சிக்கி தவித்த இங்கிலாந்து அணி. ரோஹித் சதத்தால் இந்தியா எளிதில் வெற்றி

இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இன்னிலையில், நேற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தின் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இங்கிலாந்து ஜோடியை, 11-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் […]

உலக சாதனையை சமன் செய்த ரோஹித். உலக சாதனை படைத்த தல தோணி. விவரம் உள்ளே

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியை பெற்றன. இன்னிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news