Tag Archives: cricket records

ஹார்த்திக் பாண்டியாவை விமர்சிக்கும் சச்சின் ரசிகர்கள்

ஹார்த்திக் பாண்டியா இந்திய அணியின் ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியாவுடனான வெற்றிக்கு பிறகு அவர் காபி வித் கரன் என்னும் டாக் ஷோவில் கலந்து கொண்டார். இந்த ஷோவில் சச்சினை விட விராட்கோலிதான் சிறந்தவர் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதனால் சச்சின் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர். முதலில் சச்சின் ரெகார்ட்ஸை எடுத்து பாருங்கள். சச்சினை பற்றி தெரியாதவர் யாரும் சச்சினை யாருடனும் ஒப்பிட கூடாது என்றும் விமர்சித்துள்ளனர். இதனால் ஹார்த்திக் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் […]

இந்திய அணிய சரிவில் இருந்து மீட்டு உலக சாதனை படைத்த விராட் கோலி – விவரம் உள்ளே

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் ஒருநாளில் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் […]
Inandoutcinema Scrolling cinema news