Tag Archives: cricket news

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை!!

மிதாலி ராஜ் இதுவரை 203 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6720 ரன்கள் அடித்துள்ளார். இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ளார் மிதாலி ராஜ். இவர் அர்ஜூனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். தற்பொழுது மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிகை டாப்சி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. டாப்ஸி ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர், பின் பாலிவுட் படங்களில் […]

‘ரிஷப் பண்ட்’ அணியில் இடம் இல்லை – அதிர்ச்சியில் கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த இளம் வீரர் ‘ரிஷப் பண்ட்’ தேர்வு செய்யப்படவில்லை. […]

வாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அதிகாரிகள்

கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் ஆணையத்தின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் மக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வந்தார். சமீபத்தில் அஷ்வந்த் நகருக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். இதனையடுத்து சாந்திநகர் சட்டசபை தொகுதியிலிருந்து தனது ஓட்டை நீக்க, பெயர் நீக்குமாறு படிவமான ‘பார்ம் 7’ ஐ டிராவிட் அளித்துள்ளார். இதனால் […]

ஐபில் திருவிழா ! தெறிக்கவிடும் ரசிகர்கள் !திணறும் சென்னை..

சென்னையில் வரும் ஏப்ரல் மாதம் ஐபில் மற்றும் நாடாளுமற்ற தேர்தல் என இருப்பெரிய திருவிழா நடக்க இருக்கிறது.இதையெட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது . சென்னையின் அனைத்து வீதிகளிலும் மஞ்சள் நிற வண்ணம் பூசத் தொடங்கிவிட்டனர். ‘சியெஸ்கே… சியெஸ்கே என்ற ஓசை விண்ணைப் தாண்டி ஒலிக்கிறது. நாற்பதாயிரம் ரசிகர்கள் ’ படையெடுத்து, சேப்பாக்கத்தை நோக்கி செல்ல உள்ளனர்.இவர்களின் விசில் ஒலியை உலகெங்கும் செல்லப்போகின்றன. அதே சமயம் நாடாளுமன்ற தேர்தல் பல சர்ச்சைக்கு பிறகு நடக்கவிருக்கிறது .இரு […]

விஷாலை தொடர்ந்து தன் காதலியை அறிவித்த கிரிக்கெட் வீரர்.

சினிமாவில் இப்பொழுது இருக்கும் ஹாட் டாபிக் விஷால், அனிஷா ரெட்டி திருமணம். நீண்ட சஸ்பென்ஸ்ற்கு பிறகு தன் வருங்கால மனைவி யார் என்பதை போட்டு உடைத்தார் விஷால். அதுபோல நமது இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷபத் பண்ட் தன் காதலி யார் என்பதை போட்டோவாக போட்டு ரசிகர்களுக்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த பக்கத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்க காரணம் நீ, உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே என் இலட்சியம் எனவும் எழுதியுள்ளார்

வலுவான நிலையில் ஆஸ்திரேலியா – தடுமாற்றத்தில் இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் […]

ஹார்த்திக் பாண்டியாவை விமர்சிக்கும் சச்சின் ரசிகர்கள்

ஹார்த்திக் பாண்டியா இந்திய அணியின் ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியாவுடனான வெற்றிக்கு பிறகு அவர் காபி வித் கரன் என்னும் டாக் ஷோவில் கலந்து கொண்டார். இந்த ஷோவில் சச்சினை விட விராட்கோலிதான் சிறந்தவர் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதனால் சச்சின் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர். முதலில் சச்சின் ரெகார்ட்ஸை எடுத்து பாருங்கள். சச்சினை பற்றி தெரியாதவர் யாரும் சச்சினை யாருடனும் ஒப்பிட கூடாது என்றும் விமர்சித்துள்ளனர். இதனால் ஹார்த்திக் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் […]

தடுமாற்றத்தில் ஆஸ்திரேலிய அணி – கலக்கிய குலதீப் யாதவ்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் 2ல் இந்தியாவும், 1ல் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த் இந்தியா 622 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்திய அணியின் வீரர் ரிஷாப் பன்ட் 159 எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார். […]

இரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா, இரண்டாவது சதத்தை பதிவு செய்த ரிஷப் பந்த் – வலுவான நிலையில் இந்திய அணி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் 2ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். நாலாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news