Tag Archives: congress leader

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வரலாறு படத்திற்கு சர்ச்சை?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கின் பிரதமராக இருந்த பொழுது நடந்த நிகழ்வுகளை படமாக உருவாக்கியுள்ளனர். இதற்கு ஆக்ஸிடண்டல் பிரைம் மினிஸ்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் ட்ரைலரில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் தத்ரூபமாக இருப்பது நம்மை ஆச்சர்யபட வைக்கிறது. இதுவே இந்த படத்திற்கு சர்ச்சையாக அமையுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதை பார்த்த காங்கிரஸ் கட்சி தரப்பினர் என்ன செய்ய போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். https://www.ndtv.com/india-news/manmohan-singh-asked-about-the-accidental-prime-minister-his-response-1969249

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறாரா கமல் – அவரே கூறிய அதிரடி பதில்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிதத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பெயளிக்கையில் கூறியதாவது : தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. […]

ராகுல் காந்தியுடன் இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு. குழப்பத்தில் கோடம்பாக்கம்

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பா.ரஞ்சித் ஆகும். அடுத்தாக இயக்கிய மெட்ராஸ் படம் அனைவரயும் திரும்பிப்பார்க்க வைத்தது. நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய இந்த படம் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திகொண்டுபோனது. அடுத்தடுத்து ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு பிரம்மாண்ட படங்களை எடுத்தார். இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக லாபம் ஈட்டியதாக தயாரிப்பு தரப்பு கூறுகிறது. இவரது நான்கு படங்களிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஒடுக்கப்பட்ட மக்களின் […]
Inandoutcinema Scrolling cinema news