Tag Archives: cm jayalalitha

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன!? உண்மை சம்பவங்கள்

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ் வரரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க் கையை படமாக எடுக்கப் போகிறார்.  ஜெயலலிதாவின் வாழ்க் கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். […]

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க அனைவரும் ஆர்வம் காட்டி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன் அவர்கள் ரம்யாகிருஷ்ணனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை வெப் சீரியஸாக உருவாக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் விஜய் அவர்கள் நித்யாமேனனை வைத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இருக்கின்றனர். அதற்கு தலைவி என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Inandoutcinema Scrolling cinema news