Tag Archives: cinema

முதல் தமிழ் படம் என்ற மாபெரும் சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இந்த விஸ்வாஸம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், அனிகா, கோவை சரளா மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை நடிகர், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் ஏ & பி குரூப் சார்பில் கைப்பற்றியிருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் […]

விஸ்வாசம் டீஸர் தேதி அறிவிப்பு – ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் தல அஜித்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. புத்தாண்டு அன்று படத்தின் டீஸர் […]

இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் தோற்றம் முற்றிலும் வேறானது – இயக்குனர் நவீன்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் திமிரு புடிச்சவன். இந்த படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு மற்றும் சில முக்கியமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார். அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனி […]

ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார் – இணை தயாரிப்பளார் கலையரசு

சிவகார்த்திகேயனின் தோழரும், நடிகர்,பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது […]

முதல் போட்டியிலேயே கவனம் ஈர்த்த மயங் அகர்வால். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டியை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தற்போது தொடர் சமநிலையை (1–1) எட்டியுள்ளதால் மெல்போர்னில் இன்று தொடங்கும் 3–வது டெஸ்ட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் பாக்சிங் டே என்ற பாரம்பரிய […]

பிரச்சினையில் ஈடுபட்டவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்த்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடிவா ?

சுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர். மேலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது இவர்கள் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ளனர். டிசம்பர் 20-ம் தேதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார். விஷால் விடுதலையானவுடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளுடன் […]

சற்றுமுன் மோகன் ராஜா வெளியிட்ட வீடியோ

இயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் inandout cinema சேனல்க்கு பிரத்யேகமாக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது : ஹாய் பிரெண்ட்ஸ் எனது உதவி இயக்குனராக பணிபுரிந்த நாகா, ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். அந்த குறும் படத்தின் தலைப்பு “சிறிய இடைவெளிக்குப் பின்” என வைக்கப்பட்டுள்ளது. அதில் நகைச்சுவை நடிகர் சதிஷ், முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் எனது தம்பி மாதிரி. நடிகர் சதிஷ் நடிப்பில் எனது உதவி இயக்குனர் […]

பட வாய்ப்பில்லாமல் மெரினாவில் கைக்குட்டை விற்கும் நகைசுவை நடிகை கே.ஆர்.ரங்கம்மாள்

தமிழ் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், பிரபலமானவர் கே.ஆர்.ரங்கம்மாள் ஆகும். சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். ஆனால் இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். பிள்ளைகள் பல பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கைக்குட்டை விற்று காலத்தை போக்கி வருகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆர் […]
Page 5 of 38« First...«34567 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news