Tag Archives: cinema

இளம் நடிகருடன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரதிராஜா

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வஸந்த் ரவி. ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவும், அஞ்சலியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்தப் படம், 2017-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தரமணி படத்தைத் தொடர்ந்து வஸந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் படம் ராக்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன். ஸ்ரேயாஸ் […]

இரட்டை வேடத்திற்காக இந்த காரியத்தை செய்த நயன்தாரா – கே. எம் சர்ஜூன்

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம், ஐரா போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் ஐரா படத்தின் புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஐரா ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் […]

நடிகர் விஷாலுக்கு திருமணம் – ஆந்திர பெண்ணை மணக்கிறார்

நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷால் செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார். மேலும், தயாரிப்பாளராகவும் மாறி துப்பறிவாளன், பாண்டியநாடு, ஆம்பள’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, நடிகர் சங்கத்தின் கட்டிடப் […]

நாம் தமிழர் சீமான் இயக்கத்தில் சிம்பு – கதாபாத்திரம் இதுதான்

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மஹத், கேத்ரீன் தெரேசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் விரைவில் ஒரு படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]

மாநாடு படத்திற்க்காக புது அவதாரம் எடுக்கும் சிம்பு – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மஹத், கேத்ரீன் தெரேசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு, பின்னர் ஜனவரி […]

ஆஸ்திரேலியாவிற்கு தண்ணி காட்டிய பும்ரா – தடுமாற்றத்தில் இருக்கும் இந்திய அணி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று […]

கடும் சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் திரைப்படம்

விகாஸ் பால் இயக்கத்தில், கங்னரானாவத் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் குயின். இந்த படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் பாண்டம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். 13 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இதனை தொடர்ந்து இந்த படம் பல்வேறு மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிட்டு தயாராக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் […]
Page 4 of 38« First...«23456 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news