Tag Archives: cinema

சில மணித்துளிகள் முன்னதாக வெளியான ஆண் தேவதை படத்தின் முன்னோட்ட காணொளி

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்தான் ஆண் தேவதை ஆகும். படங்களுக்கு மீண்டும் வருகிறார். இந்த படத்தில் சமுத்திரகனி மற்றும் ஜோக்கர் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தமிரா எழுதி இயக்கும் ஒரு தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், அருந்தங்கி நிஷா, சிறுவயது கலைஞர் மோனிகா, கவின் ராதாரி உள்ளியிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் […]

சூர்யா – கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய ருசிகர தகவல் – விவரம் உள்ளே

நடிகர் சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு கைவசம் செல்வராகவனின் NGK மற்றும் கே.வி.ஆனந்த் படம் என இரண்டு படங்கள் வைத்துள்ளார். இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கே.வி.ஆனந்த் இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 37-வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் சூர்யா 4 வித்தியாசமான உருவமைப்பில் வலம் வரவுள்ளாராம். கதாநாயகியாக வனமகன் புகழ் சயிஷா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பாலிவுட் நடிகர்கள் பொம்மன் இரானி […]

இணையத்தில் வைரலாகும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் புகைப்படம்

தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் […]

நிகழ்ச்சி தொகுப்பளராக உருவெடுத்த சர்க்கார் பட நடிகை – விவரம் உள்ளே

நடிகரும், பத்திரிக்கையாளரும் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள்தான் நடிகை வரலட்சுமி ஆகும். வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் சார்ஜுன் இயக்கத்தில், இவரது நடிப்பில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்திற்கு […]

சீமராஜாவிற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியும் – விஜய் சேதுபதி

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, பேட்ட என பல படங்களை கைவசம் […]

காக்கும் கடவுள் ரங்கநாதன் என்பதன் தொடர்புதான் ரங்கா தயாரிப்பளார் விஜய் கே செல்லையா

நடிகர் சிபிராஜ் தற்போது வினோத் டிஎல் இயக்கத்தில் ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிபிராஜ், நிகிலா விமல், ஆகியோருடன் சதீஷ், ரேணுகா, லொள்ளு சபா ஸ்வாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு,ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். BOSS மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்திருக்கிறார். ராம்ஜுவன் இசையில், அர்வி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. அருண் ஷங்கர் துரை (கலை), திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), சத்யா என்.ஜே. (ஆடை […]

ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த நடிகர் சசிகுமார் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். […]

அறிமுக போட்டியிலேயே அதிரடி சதம் விளாசிய பிரிதிவ் ஷா – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னால் ஒரு முன்னோட்டமாக இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் […]

ராட்சசன் கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது – ஜிப்ரான்

புதுமுக இயக்குனரான ராம் குமார் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்தான் முண்டாசுப்பட்டி ஆகும். இந்தத் திரைப்படத்தில், விஷ்ணு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன் பிறகு நான்கு வருட இடைவெளிவிட்டு மீண்டும் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ராட்சசன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ள இந்த ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் […]
Page 30 of 38« First...1020«2829303132 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news