Tag Archives: cinema

இயக்குனர் பாலாவிடம் பெரிய வித்யாசம் இல்லை – துருவ் விக்ரம்

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். அந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கியுள்ளார். பாலா இயக்கியுள்ள வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக துருவி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் இந்தப் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளனர். இன்னிலையில், படம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது : சின்ன வயதில் இருந்தே சினிமா ஆசை மட்டும்தான் இருந்தது. அப்பாவுக்கும் அதுபற்றித் […]

படத்தின் தனித்துவம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டுவரும் – பரத் நீலகண்டன்

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் புதிய படம்தான் k13. இந்த படத்தில் நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றிய அறிவிப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சுதேஷ் வடிவமைத்திருக்கும் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக […]

இந்த இயக்குனர் எல்லாரையும் பேசி மயக்கிவிடுவார் – ரவி

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ரவி நடிப்பில் உருவாகி தமிழில் வெளியான திரைப்படம்தான் அடங்க மறு. இத்திரைப்படத்தில் ரவி, ராசி கன்னா, சம்பத் இராச் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சாம் சி. சிஎஸ் இசையும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இந்த படம் வெளியானது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் […]

நெறியாளராக (VJ) மாறிய விஜய் மகன் சஞ்சய் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார். சமீபத்தில் ஜங்ஷன் என்ற குறும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்திருந்தார். […]

எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, ரசிகர்களின் மனதில் நிற்கும் படத்தில் நடித்தோமா என்பது முக்கியம் என கூறிய பிரபல நடிகர்

கிட்டத்தட்ட 20 வருடங்களாக திரைத்துறையில் கதாநாயகனாக நடித்து வருபவர் ஷாம் ஆகும். இவர் தனக்கான இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறார். சமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஷாம், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி படத்தில் கலக்கலான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷாம். […]

அடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன் – மாஸ் காட்டிய ரசிகர்கள்

2018ம் ஆண்டில் நிறைய முயற்சிகள் மேற்கொண்டதற்கு மக்களாகிய உங்களின் ஆதரவு ரொம்பவே ஊக்கப்படுத்துவதாக இருந்தது. இந்த வருடமும் இது தொடரவேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது : கடந்த 2018ம் வருடத்தில் ஒரு நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக என பல முயற்சிகள் செய்திருந்தேன். இவை அனைத்திற்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இந்த வரவேற்புதான் நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்த […]

இணையத்தில் கசிந்த ஒரே புகைப்படத்தால் பத்தியெறிந்த காதல் விவகாரம்

தமிழ் திரையுலகில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், சிங்கம்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர், நடிப்பில் வந்த பாகுபலி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடைசியாக அவர் நடித்து பாகமதி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு உடல் எடை கூடியதால் அவருக்கு படங்கள் இல்லாமல் போனது. வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து திரும்பி இருக்கிறார். நீண்ட […]

கத்தியுடன் மிரட்டும் விஜய் மகன் – மிரட்டலாக வெளியான குறும்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார். தற்போது விஜயின் மகனான சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த கும்படத்தின் […]

சித்தார்த் இணைந்ததால் பொறுப்புகள் அதிகமாகியது – இயக்குனர் சாய் சேகர்

அறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அருவம் ஆகும். இந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் KL எடிட்டிங் செய்ய, […]
Page 3 of 38«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news