Tag Archives: cinema

ஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன் – 2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரஜினி புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் 2.0 ஆகும். இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா இந்த காலை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது : […]

பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது – கமல் ஹாசன்

ஜிப்ரான் இசையில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, Get your freaking hands off me என்ற புதிய இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. Ghibbie Comic cinemas சார்பில் வெளியான இந்த இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட […]

மித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார். இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மாறிமாறி […]

ரஜினி முருகன் கதையே என்னோடதுதான் – இயக்குனர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் செங்கோல் என்ற கதையின் கருவை வைத்து சர்கார் படமாக எடுத்துள்ளதாக சமீபத்தில் வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எதிர்பாராத விதமாக வருண் ராஜேந்திரனுடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம் செய்து கொண்டார். அதன்படி வருண் ராஜேந்திரனின் பெயரை டைட்டில் வெளியிட்டு நன்றி தெரிவிப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியானது. இந்நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனி இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது : யாரோ […]

மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய் – விவரம் உள்ளே

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இன்னிலையில் இவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் நவீன் மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அறிமுகமானவர். விமர்சன […]
Page 20 of 38« First...10«1819202122 » 30...Last »
Inandoutcinema Scrolling cinema news