Tag Archives: cinema

நிச்சயமாக ஹன்சிகா ஒரு இளவரசி தான் என கூறும் பிரபலம் – விவரம் உள்ளே

ஹன்சிகா மோத்வானி நடித்த மஹா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இந்த போஸ்டர்கள் வைரல் ஆகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஹன்சிகா மோத்வானி என்ற பெயருக்கு முன் இளவரசி என்ற தலைப்பை, மிக உற்சாகத்துடன் போஸ்டரில் அறிமுகப்படுத்தியிருந்தார் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல். இது பற்றி இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் கூறியதாவது : நிச்சயமாக ஹன்சிகா ஒரு இளவரசி தான். ஒரு இளவரசியின் அடிப்படைக் கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை. இந்த ஹால்மார்க் குணங்கள் மூலம் […]

நடிகை தன்ஷிகாவின் புதிய படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு – விவரம் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ‘யோகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தன்ஷிகா. தனது உடல் மொழியாலும் ஆக்ஷன் ஸீக்வன்ஸ்களிலும் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இன்னிலையில் ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் யோகி டா என்ற படத்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் வளந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் சாய் தன்ஷிகா. தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க, வேதாளம், காஞ்சனா […]

ஆஸ்திரேலியாவை அடக்கிய இந்திய அணி. உலக சாதனை படைத்த இந்திய வீரர் – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, 250 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் […]

எனது கணவரை காணவில்லை என பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி போலீசில் புகார் – விவரம் உள்ளே

கண்ணா லட்டு தின்ன ஆசையா, மனிதன், கவண் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரபலமடைந்தவர் சீனிவாசன். பவர்ஸ்டார் எனும் அடைமொழியுடனேயே திரையுலகிற்கு அறிமுகமான சீனிவாசன், ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டவர். இந்தப் பிரச்சினைகளாலும் சர்ச்சைகளாலுமே பரவலாக அறியப்பட்ட சீனிவாசன், சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், காமெடியாலும் பவர்ஸ்டார் பட்டத்தாலும் இன்னும் புகழ்பெற்றார். இந்த நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி, சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என் கணவர் பவர்ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை. அவரைக் […]

விசுவாசம் படத்தின் ஒரு அறிவிப்பிற்கே இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் […]

நெல் ஜெயராமன் இறப்பு குறித்து தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்

நெல் ஜெயராமன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை காலமானார். இவரது இறப்புக்கு தமிழ் திரை பிரபலங்கள் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், கார்த்தி உள்ளிட்ட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது : […]
Page 10 of 38« First...«89101112 » 2030...Last »
Inandoutcinema Scrolling cinema news