Tag Archives: cinema news

நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் நாயே பேயே படத்தின் பூஜை

தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றியவா் கோபிகிருஷ்ணா. இவர் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நாயே பேயே’. படத்தின் ஹீரோவாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கிறார்.கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தைகுறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று 25 முன்னணி இயக்குனர்கள் முன் நின்று […]

ஷூட்டிங்கில் துணை நடிகையிடம் திட்டுவங்கிய பிரபல நடிகை!?

முன்னனி நடிகர்களின் ஒருவரான நயன்தாரா, தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதோடு, ரசிகர்களையும் தன் வசப்படுத்தி நடித்து வருகின்றார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளி வந்த படம் ஐரா. இதில் இரு வேடங்களில் நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் சின்னத்திரை நடிகை செந்தில் குமார் ஒரு வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பற்றி துணை நடிகை செந்தில்குமாரி பேசுகையில், “இந்த படத்தின் போது, மேக்கப் போட்டு முடிந்தவர்கள் எல்லாம் வாங்க என இயக்குனர் அழைத்தார். அப்போது ஒரு பெண் […]

‘அக்னி தேவி’ படத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு !? கோபத்தில் தயாரிப்பாளர்

அக்னி தேவி படத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார் அந்தப்படத்தின் ஹீரோ நடிகர் பாபி சிம்ஹ. அக்னி தேவி திரைப்படம் அணைந்து திரையரங்குகளில் வெற்றி படமாய் ஓடிக்கொண்டுருக்கிறது .இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ நடிகர் பாபி சிம்ஹ அளித்த பேட்டி ஒன்றில் ,’ இந்தப்படத்தின், கதையை எனக்கு கூறிய படி எடுக்கவில்லை, ஐந்து நாட்கள் மட்டுமே நான் நடித்தேன், எனக்குப் பதிலாக வேறு ஒருவரை ‘டூப்’ போட்டு எடுத்து படத்தை வெளியிட்டுள்ளார்கள் என்றார் .மேலும் ,இயக்குனர் […]

பாலிவுட் நட்சத்திரங்கள் சங்கமம் ! ஜீ அவார்ட்ஸ் 2019

2019-க்கான Zee திரைப்பட விருதுகள் நேற்று மும்பையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டன . பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வித்தியாசமான டிசைனர் ஆடைகள் அணிந்து வந்து பார்வைக்கு விருந்தளித்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து நட்சத்திரங்களும் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்று பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன், சோனம் கபூர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த […]

Charlie Chaplin 2 -Sneak Peek 2nd | Prabhudheva, Nikki Galrani | Sakthi Chidambaram | Moviebuff

Watch Charlie Chaplin 2 -Sneak Peek 02 | Prabhudheva, Nikki Galrani | Sakthi Chidambaram |Thanks to – Moviebuff ..

இணையத்தில் கசிந்த விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படம்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்தநிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் […]

விஜய் சேதுபதியுடன் இணைந்த இமைக்கா நொடிகள் பிரபலம்

சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து விஜய் சேதுபதி வருகிறார். ஆட்டோ டிரைவராக விஜய் சேதுபதி நடிக்க, அவருடைய மகளாக, இமைக்க நொடிகள் பிரபலம் மானஸ்வி நடிக்கிறார். ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். தேனியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வருடம் (2018) வெளியான படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, […]

100 நாட்களை கடந்து சாதனை படைத்த 96

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமான படம் 96. இந்த படம் கடந்த வருடம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ராஜ்குமார், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், த்ரிஷாவின் இளவயது கதாபாத்திரத்தில் கெளரியும் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகுந்த […]
Page 1 of 1112345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news