12 வயது சிறுமி சென்னை அயனாவரத்தில் 22 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பொது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து திரைத்துறையைச் சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் வேதனை தெரிவித்துவருகின்றனர். இன்னிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதியும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் பெண்ணுக்கு நடந்தாலே தாங்க முடியாது, குழந்தை அது. எவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே… கொடூரமா கொலை பண்ணாலுமே பத்தாதுனு தோணுது. தண்டனை […]