Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Chennai high court

18 எம்எல்.ஏகளின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு – விவரம் உள்ளே

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்று, பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அதனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக, அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]

சமூக வலைதளத்தில் ஹெச்.ராஜாவை வருதேடுக்கும் இணையவாசிகள் – விவரம் உள்ளே

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் செல்ல உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் காவல்துறைக்கும், ஹெச்.ராஜாவுக்குமிடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது, நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசினார். இதனிடையே அவர் மீது காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு […]

கடன் பாக்கியை செலுத்தாத லதா ரஜினிகாந்துக்கு உயர்நிதி மன்றம் எச்சரிக்கை- விவரம் உள்ளே

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்காக தனது மீடியா ஒன் நிறுவனம் ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் வாங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை  என்று நீதிமன்றத்தில் வழக்கை தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடன் பாக்கியை செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் 12 வாரம் காலக்கெடு கொடுத்திருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பானுமதி ஆகியோர் விசாரித்தனர். ஆட் […]
Inandoutcinema Scrolling cinema news