September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: ccv

முதல் முறையாக அரவிந்த் சாமியுடன் இணையும் பிரபல நடிகை – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் மணிரத்னம் ஆகும். இவரது இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் செக்க சிவந்த வானம் ஆகும். இந்த படம் அடுத்த வாரம் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னிலையில் நடிகர் அரவிந்த் சாமி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். அரவிந்த் சாமி ஜோடியாக ரெஜினா நடிக்கும் இந்த படத்துக்கு கள்ளபார்ட் என தலைப்பு […]

ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதி படங்கள் – விவரம் உள்ளே

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பெரும்பான்மையான தமிழ் திரை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 96, செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என […]

அமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பெரும்பான்மையான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். நடிகர் விஜய் சேதுபதி தற்போது 96, செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். […]

விஜய் சேதுபதியுடன் இணையும் சிம்பு, விக்ரம் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நடிகர் விஜய் சேதுபதி அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி, செக்கச்சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இதுதவிர, சை ரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்குப் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கோகுல் இயக்கத்தில் ஜூங்க படம் சமீபத்தில் வெளியாகியது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். அதன் பின்னர் […]

விழா மேடையைவிட்டு ஓடிய நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் காணொளி – காணொளி உள்ளே

காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் […]

நான் யாரையும் இழிவு படுத்தியது கிடையாது. சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் அருண் விஜய்

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதிரடி சண்டைகளுடன் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா ? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news