Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: bumrah

இந்திய அணியுடனான 3 ஒரு நாள் போட்டி : வலுவான இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய அணி – விவரம் உள்ளே

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கோலி முதலில் மே.இ.தீவுகள் அணியை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் தொடக்க இடது கை வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் 6வது ஓவரில் பும்ராவை முதலில் கவருக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார். இதில் கடுப்பான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். ஆனால் ஹேம்ராஜ் நின்ற இடத்திலிருந்து லாங் ஆன் மேல் […]

4வது டெஸ்டில் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் மைதானத்தில் இன்று துவங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு […]

இந்திய பவுலர்களை சமாளிக்கமுடியாமல் திணறும் இங்கிலாந்து அணி – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் மைதானத்தில் இன்று துவங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு […]
Inandoutcinema Scrolling cinema news