Tag Archives: breaking news

கேசரி திரைப்படம் !? சோகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார்..

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார் நடித்து வெளியாகி இருக்கும் திடரைப்படம் ‘கேசரி’. அக்ஷ்ய குமார் மற்றும் பரினீத்தி சோப்ரா இணைந்து நடிக்கும் படம் ‘கேசரி’.பிரபல இயக்குனர் அனுராக் சிங்க் இயக்கத்தில், ஹீரோ யாஷ் ஜோகர்,மற்றும் அருணா பாடிய ,தயாரிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னர் தமிழ் ‘ராக்கர்ஸ்’ அவர்களின் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. தமிழ் ராக்கர்ஸ்யின் மீது ‘சேகரி’ படக்குழு வழக்கு தொடந்து உள்ளது .இருப்பினும் இதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் பிரபல […]

Breaking News : ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பெயர்

ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பெயரே Breaking News. இந்த படத்தில் ஜெய், கன்னடத்தை சேர்ந்த பானு கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் இஷா கோபிகர், பழ கருப்பையா ராதாரவி என முன்னணி நட்சத்திரங்களும் இருக்கின்றனர். 90 நிமிடங்கள் படத்தில் விஷுவல் எபட்க்ஸ் வருகிறது. அவை இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிராத புது தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். படத்தை இயக்குகிறார் ஆண்ட்ரூ பாண்டியன். தயரிப்பு ராகுல் பிலிம்ஸ். இந்த படம் இன்று பூஜையுடன் […]

இந்திய போர் விமானங்கள் மோதிக்கொள்ளும் நேரடி காட்சி | Two Surya Kiran aircraft crash

நெஞ்சை பதறவைக்கும் இந்திய போர் விமானங்கள் மோதிக்கொள்ளும் நேரடி காட்சி. Two Surya Kiran aircraft crash in Bengaluru ..

அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும் – படத்தொகுப்பாளர் ரூபன்

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அடங்க மறு ஆகும். கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் இந்த அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையும் படத்தொகுப்பு வேலைகளில் ரூபனும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி படத்தொகுப்பாளர் ரூபன் கூறியதாவது : அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். […]

உணைர்ச்சிகளை தூண்டுவதற்கு இவர்கள்தான் காரணம் – இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் கனா வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், இளவரசு, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கனா படத்தில் உள்ள வாயாடி பெத்த புள்ள பாடல் தற்போது வரை 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஊஞ்சலா ஊஞ்சலா மற்றும் சவால் ஆகியவை எழுச்சியூட்டும் […]

படம் முடித்துவிட்டேன், டிசம்பரில் முறையாக அறிவிப்பேன்! – இயக்குனர் சேரன்

இயக்குனர் சேரன் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் யாருக்கும் சொல்லி தெரியவேண்டிய தேவை இருக்காது. 1997ம் ஆண்டு பாரதி கண்ணமா தொடங்கி, பொற்காலம் (1997),  வெற்றிக்கொடிகட்டு (2000), பாண்டவர் பூமி (2001), ஆட்டோ கிராப் (2004), தவமாய் தவமிருந்து (2005) என இவரின் படைப்புகள் ஒவ்வொறும் ரத்தினக்கள். 2000 தொடக்கத்தில் இயக்குனர்கள் நடிகர்களாக மாறிகொண்டிருந்த காலத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கின் சொல்ல மறந்த கதை (2002) படம் மூலம் நடிகர் ஆனா. அதன் பிறகு அவர் இயக்கி […]

யப்பா! அது நாய்க்கறி இல்லையாம்; ஆட்டுக்கறிதானாம் – ஆய்வில் உறுதி

சென்னை: கடந்த வாரம் ஜெய்பூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சிகள் ஆட்டுக்கறிகள் தான் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரில் இருந்து திருவாருக்கு சுமார் 2000 கிலோ இறைச்சிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த போது அதில் இருந்த இறைச்சி பார்சல்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அவை அழுகிய நிலையில் வித்யாசமான உருவத்தில் இருந்தததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. […]

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளதாவது: “ஒடிசாவை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் […]

ரூ.850 கோடிக்கு டீல் ஓகே – சத்தியம் சினிமாஸை பிவிஆர் வாங்கியது இப்படித்தான்

சென்னை: தென்னிந்தியாவின் பிரபலமான திரையங்குகளில் ஒன்று சத்யம் சினிமாஸ் எனப்படும் எஸ்பிஐ சினிமாஸ். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தலங்கானா, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் 76 திரையரங்குகளை கொண்டுள்ள சத்யம் சினிமாஸ் கடந்த 1974ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு உதயம் என்றால் டாப் கிளாஸ் மக்களுக்கு எப்போதுமே சத்யம் தான். இந்நிலையில், தென்னிந்தியாவில் நீண்ட காலமாக கால் ஊன்ற முயற்சி மேற்கொண்டு வரும் பிவிஆர் சினிமாஸ், எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகளை வாங்க போவதாக கடந்த […]

கேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், உணவு, மருந்துகள் தேவை – விஷால் வேண்டுகோள்

சென்னை: கேரளாவில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகறது. இதுகுறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், டைபர், சோப்பு, பெட்ஷீட், […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news