Tag Archives: boxer movie

தேசிய அளவில் மெடல்கள் பெற்ற 20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜயின் திடீர் சந்திப்பு!!

அருண் விஜய்க்கு விளையாட்டுகளின் மீதிருக்கும் தணியாத பேரார்வம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வாய்வழிச் செய்தி மட்டும் அல்ல. தொடர்ந்து கட்டுக்கோப்பாகத் தமது உடலை அவர் வைத்திருப்பதும், அன்றாடம் திவிரமாக அவர் உடற்பயிற்சி செய்வதும் காரணங்களாகும். அருமையான ஆஜானுபாகுவான தோற்றமும் உடல் வலுவும் கொண்ட இவர், தனக்குள் பெருக்கெடுக்கும் விளையாட்டு ஆர்வத்தைத் தன் மட்டோடு அடக்கிக்கொள்ளவில்லை. தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20  குத்துச்சண்டை வீர்களுக்கும் (தங்கம் வென்ற ஆண்கள் 8, பெண்கள் 3, […]

முன் அறிவிப்பும் இன்றி வெளியானது அருண் விஜயின் போஸேர் படத்தின் முதற் பார்வை!!?

புதுமுக இயக்குநர் விவேக் இயக்க, டி.இமான் இசையமைக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்விகா சிங்கும் நடித்து வருகிறார். திடீரென இப்படத்தின் போஸ்டர் எந்தவித அறிவிப்பும் இன்றி டி.இமானை வைத்து வெளியிடப்பட்டது. ஏன் இப்படி செய்தார்கள் என்று ரசிகர்கள் குழப்பமாக இருக்க, அதற்கு அருண் விஜய் இரவு 1:30 மணியளவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு விளக்கம் தந்துள்ளார். அதில், “பாக்ஸர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனக்கு எந்த அறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டது வருத்தமாக இருந்தது. ஆனால், பாக்ஸர் படத்தின் […]

பாக்ஸர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பாக்ஸர்

அருண் விஜய் செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் மீண்டும் தனக்கான முத்திரையை பதித்தவர். அவர் நடித்திருக்கும் தடம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இப்பொழுது அவர் பாக்ஸர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக மலேசியாவில் பாக்ஸிங் கற்றுள்ளார். இந்த படத்தை பாலாவின் அஸிடெண்ட் விவேக் இயக்குகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரியல் பாக்ஸர் ரித்திகா சிங் நடிக்கிறார். இவர் இறுதிசுற்று மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இந்த படத்தில் அவர் […]

பாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘தடம்’ படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி, மூடர் கூடம் நவீன் இயக்கிவரும் அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடனும், சாஹோ’ படத்தில் பிரபாஸுடனும் நடித்துள்ளார் அருண் விஜய். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது சாஹோ. இந்நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு […]
Inandoutcinema Scrolling cinema news