September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: boomerang

இளம் இசையமைப்பாளரை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் கண்ணன். விவரம் உள்ளே

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் பூமராங் ஆகும். இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ரதன் இசையமைத்திருப்பது படக்குழுவை தன்னம்பிக்கையோடு வைத்திருக்கிறது. இப்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.   அர்ஜுன் ரெட்டி ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து […]

3 கெட்டப்களில் கலக்க வரும் அதர்வா – பூமராங் அப்டேட்ஸ்

சென்னை: இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, உருவாகி வரும் படம் பூமராங். படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறுகையில்: பூமராங் படம் 4 வெர்சன் திரைக்கதை கொண்டடு. 90 நாட்களுக்குள் படபிடிப்பை முடிக்க திட்டமிட்டிருந்தோம் இறுதியில், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதற்கு அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு தான் காரணம். அவர்கள் இல்லாமல் இது சாத்தியாமாகி இருக்காது. இந்த படத்தில் அதர்வா முதல் முறையாக 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். […]
Inandoutcinema Scrolling cinema news